தலைமை நீதிபதியிடம் புகார்

img

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆவேசம் நீதிபதி வைத்தியநாதனுக்கு எதிராக தலைமை நீதிபதியிடம் புகார்

பெண்கள் மற்றும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டிய லிடக் கூடாது என வலியுறுத்தி தலைமை நீதிபதியிடம் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் 64 பேர் மனு அளித்தனர்.